Sri Sethunarayana Perumal Seva Samidhi Trust, Watrap, Virudhunagar
  Contact : 04563 288073,  99408 03638     
Home கோவில் ஸ்தல வரலாறு Trustees Photos Videos Donate Us Contact Us

Plan to Construct

++ Read More

God Perumal







++ See All

பொதுச் சேவை
++ Read More

கோவில் ஸ்தல வரலாறு

 

புராண காலத்தில் தர்மாரண்ய சேஷத்திரம் என்ற புண்ணியத்தலமாகப் புகழ்பெற்றதும், அர்ஜுனனின் தீர்த்த யாத்திரைச் சமயத்தில் விஜயம் செய்யப் பெற்றதும், அக்காலத்தில் அப்பகுதியில் வறட்சி நிலவவே, அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜூனனால் அம்பு எய்தப் பெற்று, அர்ஜூனன் பொய்கை என்ற இடத்தில் இருந்து உற்பத்தியாகும் "அர்ஜூனாநதி" என்ற நதிக்கரையில் அமையப் பெற்றதுமான பெருமைகளுடையது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரி வட்டம், வத்திராயிருப்பு கிராமம் ஆகும்.

++ Read More

பக்தர்களுக்கு அன்பான வேண்டுகோள்

 

ஸ்ரீய: பதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் ஸ்ர்வாந்தர் யாமியாய், ஸர்வ நியாமகனாய், ஸர்வ காரண பூதனாய், ஸர்வ ஜகத் ஸ்வாமியாய், ஸர்வ லோக சரண்யனாய், ஸ்கல நிகமாகம வசன ப்ரதிபாத்யனாய், பரம்பொருளான ஸ்ரீமத் நாராயணன் பரம கருணையால் ஸகல ஜீவாத்மாக்களை உய்விக்கச் செய்ய ஆங்காங்கு கோயில்களில் அர்ச்சாவதாரமாய் எழுந்தருளி அருள் பரிபாலிக்கிறார்.

++ Read More


++ See All++ See All
பிரமோத்ஸவப் பத்திரிக்கை
++ Read More
திருப்பாவை விழா அழைப்பிதழ்
++ Read More
ஸ்ரீமத் இராமாயண ஸத்சங்கம்
++ Read More
பவித்ரோத்ஸவப் பத்திரிக்கை
++ Read More
பிரம்மோத்ஸவப் பத்திரிக்கை
++ Read More
Buliding Works
++ Read More
பதினான்காம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா - 2017
++ Read More
   

Copyright © 2014 Sri Sethunarayana Perumal Seva Samidhi Trust go4property.com by