Sri Sethunarayana Perumal Seva Samidhi Trust, Watrap, Virudhunagar
  Contact : 04563 288073,  99408 03638     
Home கோவில் ஸ்தல வரலாறு Trustees Photos Videos Donate Us Contact Us

Plan to Construct

++ Read More

God Perumal







++ See All

பொதுச் சேவை
++ Read More

Plan to Build New Building for Thatyar Temple


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஸ்ரீ சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் மகாலட்சுமி தாயார் சிலை உள்ளது. ஆனால் தனி சன்னதி இல்லை. தாயாருக்கு தனி சந்நிதி அமைக்க பக்தர்கள் விரும்புகிறார்கள். எனவே, டிரஸ்ட் மூலமாகத் தாயார் சந்நிதி அமைக்கப்படவுள்ளது. அதற்குரிய நன்கொடையாளர்களை எதிர்பார்க்கிறோம்.

 

கோயிலில் பெருமாளுக்கு வலதுபுறம் பிரகாரத்தில் தாயார் சந்நிதி கட்ட உத்தேசித்து உள்ளோம். கோயிலில், பிறையில் உள்ள தாயார் சிலையை அதில் பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.

ஸ்தபதி (அந்தோணிராஜ்) எஸ்டிமேட் உத்தேச செலவு ரூ.5 1/2 லட்சம். இது தவிர கும்பாபிஷேகம் அன்னதானம் உட்பட செலவு எதிர்பார்ப்பு ரூ.2 1/2 லட்சம் ஆக மொத்தம் 8 லட்சம் செலவாகும் என மதிப்பிடப் பெற்றுள்ளது.இச்சந்நிதி அமைப்பதற்குத் தங்களால் இயன்ற பொருள் உதவியை அளித்து உதவுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம். கோயிலின் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் அதாவது பெருமாளுக்கு வலது புறத்தில் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சந்நிதி கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீ மஹா லெட்சுமி தாயார் உடனுறை சேது நாராயண பெருமாள் திருக்கோயில்,
தாயாரின் தனி சன்னதி, தேவையான சாமான்கள்

1. செங்கல் 6000 (மிஷின் கல் ரூ.7.00 ரூ. 42,000
2. ஆற்று மணல் 3 யூனிட் ரூ. 10,000
3. காப்பர் கம்பி ரூ. 10,000
4. சார சாமான்கள் கீற்று, மரம் உள்பட ரூ. 5,000
5. பெயிண்டிங் மற்றும் சாமான்கள் ரூ. 15,000
6. தண்ணீர் வசதிக்காக ரூ. 10,000
7. தளவாட சாமான்கள் ரூ. 5,000
8. கருங்கல் நிலை செட்டு ரூ. 25,000
9. கோ முகம் ரூ. 3,000
10. காப்பர் கலசம் ரூ. 10,000
11. 12 சுதைகள் ரூ. 60,000
12. கட்டுமானம், மட்டப்பூச்சு, நைஸ் வேலை வர்க்க வேலைகள், விமான வேலை, பஞ்சவர்ண கலர் வேலை முதற்கொண்டு கூலியாக மட்டும் ரூ. 3,55,000
கூடுதல் ரூ. 5,50,000
Copyright © 2014 Sri Sethunarayana Perumal Seva Samidhi Trust go4property.com by